Message to staffs

Customer is first. Treat them gently and politely.
வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மென்மையாகவும் பணிவாகவும் கையாள வேண்டும்.

Put your phone on hold when customer is enquiring.
வாடிக்கையாளரை கவனிக்கையில் உங்கள் தொலைபேசிகளை நிறுத்தி வைக்கவும்.

Explore other items when the item is not available in store.
வாடிக்கையாளர் கேட்கும் பொருள் கடையில் இல்லாதபோது அவர் தேவை அறிந்து மற்ற பொருட்களை பற்றி கூற வேண்டும்.

Must give payment receipt to every customer.
எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கட்டண ரசீது கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.

Keep your desk and racks clean
நீங்கள் வேலை பார்க்கும் கடை மற்றும் பொருளையும் துடைத்து மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும்.

Only employees and customers are allowed to the store premises.
ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தவிர வேறு யாரும் கடைக்குள் செல்ல அனுமதி கிடையாது.

Please stop using mobile phone except permitted hours. Permitted hours lunch and tea time.
கைபேசி பயன்பாடு உங்களுக்கு அனுமதிக்க பட்ட நேரங்களில் மட்டும் பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கவும். அனுமதிக்கப்பட்ட நேரங்கள் உணவு இடைவேளை (லஞ்ச் மற்றும் டி நேரம்).

Staff Login (Official Use Only)
Username :
Password :